Dhoniயின் ரசிகராக வந்துள்ளேன்: CSK விழாவில் Stalin பேச்சு | OneIndia Tamil

2021-11-21 4

#ipl
#ipl2021
#csk
#dhoni

நான் தோனியின் ரசிகர் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனது தந்தை மு.க ஸ்டாலின், எனது பேரப்பிள்ளைகளும் தோனியின் ரசிகர்கள்தான் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Chief Minister MK Stalin has said that he is a fan of Dhoni. Chief Minister Stalin has proudly said that my father MK Stalin and my grandchildren are also fans of Dhoni.